sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நொய்யல் கரையோரம் பொங்கல் விழா நிறைவு

/

நொய்யல் கரையோரம் பொங்கல் விழா நிறைவு

நொய்யல் கரையோரம் பொங்கல் விழா நிறைவு

நொய்யல் கரையோரம் பொங்கல் விழா நிறைவு


ADDED : ஜன 16, 2025 11:34 PM

Google News

ADDED : ஜன 16, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நொய்யல் பண்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து, நொய்யல் கரையோரம் பொங்கல் விழா நடத்தினர்.

நேற்று, தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற, சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில், 6 முதல், 60 வயது வரையிலான, 100 பெண்கள் பங்கேற்று, சிலம்பம் சுற்றி அசத்தினர். பங்கேற்ற பெண்களுக்கு, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து, பறை இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 3 நாள் நடந்த பொங்கல் விழாவை, திரளானோர் கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us