தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திட்ட பணிகளுக்கு பூஜை

திட்ட பணிகளுக்கு பூஜை

திட்ட பணிகளுக்கு பூஜை


ADDED : செப் 28, 2024 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2024 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம், கவுண்டச்சிபுதுார் பஞ்., முல்லை நகரில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலும், காந்தி நகரில், 28 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சாக்கடை பணி, ஜீவா காலனி, மரகதம் நகரில்,

38 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணி, எம்.பி.சாமி கால-னியில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகளுக்கான பூஜை, நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்தியபாமா தலைமை வகித்தார். வார்டு உறுப்-பினர்கள் குப்புசாமி, பாலு, அபிநயா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us