தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாட்டுக்கோழி திருட்டு

நாட்டுக்கோழி திருட்டு

நாட்டுக்கோழி திருட்டு


ADDED : ஜூன் 30, 2025 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னிமலை யூனியன் பசுவபட்டி பிரிவு, சங்கிலியங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் கார்த்திகேயன், 40; வீட்டில் நாட்டு கோழி வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் மூன்று சேவல், மூன்று கோழிகளை யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு, ௧௦ ஆயிரம் ரூபாய் இருக்கும். புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us