ADDED : ஆக 17, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி அறிக்கை:
திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரிலுள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (19ம் தேதி) மின் நுகர்வோர் குறைகேட்பு, அன்றைய தினம், காலை 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று மின் நுகர்வோரிடம் குறை கேட்கிறார். மின் நுகர்வோர் பங்கேற்று பயனடையலாம்.
