ADDED : செப் 02, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தாராபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஊழியர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்மார்ட்
மீட்டர் திட்டத்தை கைவிட்டு, கேர்னா போல் திட்டமாக மாற்றுதல், மின்
உற்பத்தி தொடரமைப்பில் தனியார் மய அறிவிப்பை கை விடுதல் உள்ளிட்ட
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் மின்வாரிய
அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய
ஊழியர் சங்க நிர்வாகி அருள் பாண்டியன் தலைமையில் நடந்த
ஆர்ப்பாட்டத்தில் துறை சார்ந்த ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
