ADDED : நவ 19, 2026 11:11 PM
அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ப.
வடுகபாளையம், வடுகபாளையம் புதுார், அம்மாபாளையம், அனுப்பட்டி, பல்லடம் நகர், பனப்பாளையம், ராயர்பாளையம், மாதப்பூர், சித்தம்பலம், சின்னுார், கொசவம்பாளையம், ராசாகவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், மகாலட்சுமி நகர், மாணிக்காபுரம், மங்கலம் சாலை, கள்ளகிணறு, தாராபுரம் சாலை முதல் ஆலுாத்துபாளையம் வரையுள்ள பகுதிகளில், நாளை (21ம் தேதி) காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
