sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேலம்பாளையம் பகுதியில் வரும் 6ம் தேதி மின் தடை

/

வேலம்பாளையம் பகுதியில் வரும் 6ம் தேதி மின் தடை

வேலம்பாளையம் பகுதியில் வரும் 6ம் தேதி மின் தடை

வேலம்பாளையம் பகுதியில் வரும் 6ம் தேதி மின் தடை


ADDED : நவ 02, 2024 11:05 PM

Google News

ADDED : நவ 02, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வரும் 6ம் தேதி மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அவிநாசி மின் வாரிய ெசயற்பொறியாளர் பரஞ்ஜோதி அறிக்கை:

வரும் 6ம் தேதி, வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பின் வரும் பகுதிகளில் அன்று காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் சப்ளை நிறுத்தப்படும்.

ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி,அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, மகா விஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி., லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமிநகர்.

இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரிலே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி மற்றும் டி.டி.பி., மில் பகுதி.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us