ADDED : செப் 16, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ஏரிப்பாளையம் துணை மின் நிலையம்: காமநாயக்கன்பாளையம், ஏரிப்பாளையம், புதுப்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், ஆலம்பாளையம், புதுநல்லுார், சூரிபாளையம், சேரன் நகர், தண்ணீர் பந்தல்பாளையம், வெங்கக்கல்பாளையம்.