ADDED : மார் 02, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;பாண்டியன் நகர் உயரழுத்த மின் பாதைக்குட்பட்ட கவுதம் கிராண்ட், இந்திரா நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, பெரியார் காலனி ஆகிய பகுதிகளில் இன்று (2ம் தேதி) நடைபெறுவதாக இருந்த மின் நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என, மின் வாரியம் அறிவித்துள்ளது.

