/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று(23ம் தேதி) மின் நிறுத்தம்
/
இன்று(23ம் தேதி) மின் நிறுத்தம்
ADDED : டிச 23, 2025 07:28 AM
காலை 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை
முதலிபாளையம் துணை மின் நிலையம்
-----------------------------
சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன்நகர், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானுார், செவந்தாம்பாளையம்.
நல்லுார் துணை மின் நிலையம்
------------------------
நல்லுார், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, ஆர்.வி.இ., நகர், காஞ்சிபுரம், பிரபு நகர், மணியகாரன்பாளையம்.
பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்
----------------------------------
செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜி நகர், ஐயப்பா நகர், சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், என்.பி., நகர், காளிநாதம்பாளையம்.
நாளை மின் நிறுத்தம் (24ம் தேதி)
---------------------------
குமார் நகர் துணை மின் நிலையம்
--------------------------
ராமமூர்த்தி நகர், பி.என்., ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி. நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி., காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.,நகர், டி.எஸ்.ஆர்., லே - அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்துாஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதி புரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ். நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், லட்சுமி நகர் பகுதிகள்.

