/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று (6ம் தேதி) மின் நிறுத்தம்
/
இன்று (6ம் தேதி) மின் நிறுத்தம்
ADDED : பிப் 06, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9.00 மணி முதல் மாலை, 4.00 மணி வரை
பொங்கலுார் துணை மின் நிலையம்:
பொங்கலுார், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொள்ளிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனுார், என்.என்.புதுார், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம்,
எல்லப்பாளையம் புதுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள்.

