ADDED : மே 01, 2025 05:02 AM
அ நிறம் | அளவு
அருள்புரம் துணை மின் நிலையம்
(அல்லாளபுரம் பீடர்)
காலை. 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை
சரஸ்வதிநகர், திருமலை நகர், கற்பகம் கார்டன், திருக்குமரன் நகர், சீனிவாசா நகர், ஜோதி கார்டன், அல்லாளபுரம், கே.கே., கார்டன், ரோலக்ஸ் கார்டன், செந்துாரன் கார்டனில் ஒரு பகுதி, அவரப்பாளையம், நொச்சிப்பாளையம், பி.கே., கார்டன், அய்யம்பாளையம், காளிநாதம்பாளையம், பொன்நகர், முல்லை நகர், வடுகபாளையம், அகிலாண்டபுரம், அக்கணம்பாளையம், மீனாம்பிகை நகர் ஒரு பகுதி, பண்ணை கிணறு பகுதிகள்.
