ADDED : பிப் 05, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரடிவாவி துணை மின் நிலையம்
காலை 9:00 முதல் மாலை 4 மணி வரை
கரடிவாவி, கரடிவாவிப்புதுார், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி புதுார், மல்லேகவுண்டம்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்கொட்டைப்பாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரம் ஒரு பகுதி, காரணம்பேட்டை, பருவாய், சங்கோதிபாளையம், பெருமாள்கவுண்டம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையத்தின் ஒரு பகுதி.

