ராமமூர்த்தி நகர், பி.என். ரோடு, ராமையா காலனியில் மின் நிறுத்தம்
ராமமூர்த்தி நகர், பி.என். ரோடு, ராமையா காலனியில் மின் நிறுத்தம்
UPDATED : செப் 21, 2026 11:32 PM
ADDED : செப் 21, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை
குமார் நகர் துணை மின் நிலையம்:
ராமமூர்த்தி நகர், பி.என். ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி. நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி. காலனி, பண்டிட் நகர், கொங்கு நகர் மெயின் ரோடு, வ.உ.சி. நகர், டி.எஸ்.ஆர். லே-அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்துாஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதுபஸ்டாண்ட் மற்றும் லட்சுமி நகர்.
