ADDED : செப் 08, 2025 11:07 PM
பல்லடம்; பல்லடம் அருகிலுள்ள காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணாநகர், ஊஞ்சபாளையம், கே.என்.புரம், பெரும்பாளி, ராசாகவுண்டம்பாளையம், மின் நகர், சின்னியம்பாளையம், மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில், (10ம் தேதி) காலை, 9.00 முதல் மாலை, 4.00 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால், அன்றைய தினம் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக, கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
11ம் தேதி மின் நிறுத்தம்
-------------------
பழங்கரை துணை மின் நிலையம்
அவிநாசிலிங்கம் பாளையம், அணைப்புதுார், தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம் நகர், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிபுதுார் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ., ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், விஜிவி நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்., நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர் மற்றும் தன்வர்ஷினி அவென்யூ