UPDATED : ஆக 04, 2026 11:23 PM
ADDED : ஆக 04, 2026 06:53 PM
காலை, 9:00 முதல், மாலை 4:00 மணி வரை
திருநகர் துணை மின் நிலையம
திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம்,பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர், பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ், கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரிதோட்டம், கருவம்பாளையம், தொடக்கப்பள்ளி 1 மற்றும் 2வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி.
முத்துசாமி கவுண்டர்வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க. நகர், எல்.ஐ.சி., காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர், கொங்கணகிரி கோவில் பகுதி, ஆர்.என்.புரம், ஒரு பகுதி மற்றும் காலேஜ்ரோடு பகுதிகள்.
