/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் கோப்பை கூடைப்பந்து 'பெம்' பள்ளி முதலிடம்
/
முதல்வர் கோப்பை கூடைப்பந்து 'பெம்' பள்ளி முதலிடம்
ADDED : அக் 05, 2024 05:06 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்துப்போட்டியில், மாணவியர் பிரிவில் 'பெம்' பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. கோவை 'சகோதயா' நடத்திய கூடைப்பந்துப் போட்டியில், இதே மாணவியர், தொடர்ந்தோராக வென்றனர்.
முதல்வர் கோப்பை நீச்சல் போட்டியில் 2 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பக்கங்களைப் பெற்றது.
கூடைப்பந்து, நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற 'பெம்' பள்ளி மாணவ, மாணவியருக்கு ரொக்கத்தொகை, பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பள்ளி இணைச்செயலாளர் சரண்யா விஷ்ணு பழனிசாமி, பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.