sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தனியார் ஆலை விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்

/

தனியார் ஆலை விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்

தனியார் ஆலை விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்

தனியார் ஆலை விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்


ADDED : ஜூலை 08, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் : தாராபுரம் அருகே பொன்னாபுரம் பகுதியில், தேங்காய் நார் ஆலை கட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாது-காப்பு ஏற்படும். நீரோடை பகுதியில் கட்டடம் கட்ட வழங்கப்-பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர், பொன்னாபுரத்தில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்-களிடம் பேச்சுவார்த்தை நடத்திய உள்ளாட்சி அதிகாரிகள், தாரா-புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் எனக் கூறவே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us