sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 காவடி, பால்குடத்துடன் முருக பக்தர்கள் ஊர்வலம்

/

 காவடி, பால்குடத்துடன் முருக பக்தர்கள் ஊர்வலம்

 காவடி, பால்குடத்துடன் முருக பக்தர்கள் ஊர்வலம்

 காவடி, பால்குடத்துடன் முருக பக்தர்கள் ஊர்வலம்


ADDED : பிப் 02, 2026 04:54 AM

Google News

ADDED : பிப் 02, 2026 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி, கஸ்துாரிபாய் வீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி தைப்பூச வழிபாட்டு குழுவினரின் 8ம் ஆண்டு விழா நடைபெற்றது. செல்வ விநாயகர் கோவிலில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர்.

பின் ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு அன்னாபிஷேகம்,அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடைபெற்றது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us