/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி குறைப்பு எம்.எல்.ஏ.,விடம் உறுதி
/
சொத்து வரி குறைப்பு எம்.எல்.ஏ.,விடம் உறுதி
ADDED : டிச 23, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ;திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியினங்களைக் குறைக்க வலியுறுத்தி, சென்னையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை சந்தித்து திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ரவி ஆகியோர் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் இதுகுறித்து முதல்வரிடம்தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.