தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 14, 2024 09:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 09:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் முன், தமிழக அரசு சிறப்பு பஸ்கள் என்ற பெயரில், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து, தனியார் மயமாக்குவதைக்கண்டித்து, 5 ஆண்டுகளாகியும், தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்த பேச்சு நடத்தாததைக்கண்டித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிப்பலன்கள் வழங்காததைக் கண்டித்தும், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளைச்செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மண்டல துணைப்பொதுச்செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us