/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நலத்திட்ட உதவிகள் முதியவர்களுக்கு வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள் முதியவர்களுக்கு வழங்கல்
ADDED : ஆக 26, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், எம்.சி., ராஜா அறக்கட்டளை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சுதந்திர போராட்ட வீரர் மற்றும் நீதிக்கட்சி தலைவர் திவான் பகதுார் எம்.சி., ராஜா அறக்கட்டளை சார்பில், ஏழை மற்றும் முதியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமுதாய நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், மாணவ, மாணவியர் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.