/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை பூரட்டாதி நட்சத்திர வழிபாடு
/
நாளை பூரட்டாதி நட்சத்திர வழிபாடு
ADDED : அக் 13, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஜீவ சமாதி அடைந்த சித்தர் முத்துக்குமார சுவாமியின் ஜீவ பிருந்தாவனம் சேவூர், கோபி ரோடு, வடக்கு வீதி முசாபுரி தோட்டத்தில் உள்ளது.
இங்கு செவ்வாய், வியாழன், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களிலும் மாதந்தோறும் பூரட்டாதி நட்சத்திரத்தில் அதிகாலை முதல் இரவு வரை ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். பூரட்டாதி நட்சத்திர வழிபாடு நாளை(15ம் தேதி) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.