sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

4/5 படங்கள் வைக்கவும் இன்று இனிதாக...

/

4/5 படங்கள் வைக்கவும் இன்று இனிதாக...

4/5 படங்கள் வைக்கவும் இன்று இனிதாக...

4/5 படங்கள் வைக்கவும் இன்று இனிதாக...


ADDED : நவ 10, 2024 04:18 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஐப்பசி சதய பெருவிழா

ராஜராஜ சோழ மன்னனின், 1039 ஐப்பசி சதய பெருவிழா, பெருங்கருணை நாயகியம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருமுறை கண்ட விநாயகர், நால்வர் பெருமக்கள் அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - காலை 7:00 மணி. திருப்பதிகங்கள் பண்ணிசை மரபோடு முற்றோதுதல் நாடகம் - காலை 9:00 மணி. திருமுறைக்கோவில் புறப்பாடு - மதியம் 12:30 மணி.

திருவாசகம் விளக்க உரை

சைவர் திருமடம், செந்தில்குமார் ரைஸ் மில் எதிரில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி ஐயா சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

 பொது 

முப்பெரும் விழா

ஸ்ரீ குழந்தையானந்தர் குருபூஜை பெருந்திருவிழா, கோ வம்ச பண்டாரத்தார் சமூக நுாற்றாண்டு விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆகிய முப்பெரும் விழா, கோ வம்ச ஆண்டிப் பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நல சங்கம், வடக்கு ரத வீதி, அவிநாசி. விநாயகர் வழிபாடு - காலை 6:00 முதல், 7:00 மணி வரை. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் - 8:00 மணி. ஸ்ரீ குழந்தையானந்தர் சிறப்பு குருபூஜை வழிபாடு - 9:30 மணி.

 சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாறாம் நாண்மங்கல நாள் வழிபாடு, உலக அமைதி கூட்டு பிரார்த்தனை, அருளாளர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா, பிரபஞ்ச பீடம் ஆசிரமம், வலசுப்பாளையம், தெக்கலுார். ஏற்பாடு: அகில உலக ஆன்மிக பேரவை, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம். மாலை 3:00 மணி.

நகைச்சுவை நிகழ்ச்சி

'சிரிப்போம் சிந்திப்போம்' நகைச்சுவை சிறப்பு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை மன்றம், திருப்பூர் நகைச்சுவை அரங்கம் டிரஸ்ட் மன்றம். மாலை 5:30 மணி.

செயற்கை அவயம் அளவீடு முகாம்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

ரத்ததான முகாம்

அரசு மருத்துவமனை, அவிநாசி. ஏற்பாடு: நாம் தமிழர் கட்சி. காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை.

பயிற்சி வகுப்பு துவக்கம்

அரசு வேலைக்கு இலவச பயிற்சி வகுப்பு, என்.சங்கரய்யா போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையம், அனுப்பர்பாளையம் புதுார், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்

வடக்கு சட்டசபை தொகுதி முகவர் கூட்டம், பாண்டியன்நகர் பகுதிக்கு, கொங்கு கலையரங்கம், நெருப்பெரிச்சல், காலை 7:00 மணி.

 கருப்பராயன் கோவில் மண்டபம், 15 வேலம்பாளையம். காலை 10:00 மணி.

 சமூகநலக்கூடம், அண்ணாகாலனி. மாலை 4:00 மணி.

 ஜே.ஜே., மஹால், பி.எஸ்.ஆர்., லே-அவுட், கொங்குநகர். மாலை 5:00 மணி.

மண்டல பயிலரங்கம்

தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான மண்டல பயிலரங்கம், குவேஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, அவிநாசிலிங்கம்பாளையம். காலை 10:00 மணி.

 விளையாட்டு 

மாவட்ட சதுரங்க போட்டி

ரமணாஸ் ஓட்டல் முதல் தளம், பேரடைஸ் காம்ப்ளக்ஸ், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மணி செஸ் பவுண்டேசன், கொங்கு கரங்கள் டிரஸ்ட். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us