தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளிக்கு நன்கொடை வழங்க க்யூஆர் கோடு

பள்ளிக்கு நன்கொடை வழங்க க்யூஆர் கோடு

பள்ளிக்கு நன்கொடை வழங்க க்யூஆர் கோடு


ADDED : செப் 16, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், செப். 17–

பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக புரவலர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஆன்லைன் மூலம் நன்கொடை செலுத்தும் வகையில் க்யூஆர் கோடு அறிமுக விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து, பள்ளிகளின் துணை ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் க்யூஆர் கோடை அறிமுகப்படுத்தி, தலா 1,000 ரூபாய் நன்கொடை வழங்கினர்.

தொங்குட்டிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜன், தலைமை ஆசிரியர் பிச்சைப்பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாலமுருகன், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழாசிரியர் ஹரிஹரன் ஒருங்கிணைத்தார்.

க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே பள்ளிக்கு 32 ஆயிரம் ரூபாய் நன்கொடை கிடைத்தது.

––

படம் கிராப் செய்க

பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு ரசீது வழங்கப்பட்டது.

––

கியூஆர் கோடு படம் வரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us