/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஷார்ப் டெக் இந்தியா' வழங்கும் தரமான சாயமிடும் இயந்திரங்கள்
/
'ஷார்ப் டெக் இந்தியா' வழங்கும் தரமான சாயமிடும் இயந்திரங்கள்
'ஷார்ப் டெக் இந்தியா' வழங்கும் தரமான சாயமிடும் இயந்திரங்கள்
'ஷார்ப் டெக் இந்தியா' வழங்கும் தரமான சாயமிடும் இயந்திரங்கள்
ADDED : ஆக 08, 2025 11:47 PM
'ஷா ர்ப் இன்ஜினியரிங் ஒர்க்' நிறுவனம், 'ஷார்ப் டெக் இந்தியா' என்ற பெய ரில், சாய ஆலைகளுக்கு தேவையான மெஷின்களை வடிவமைத்து வழங்கி வருகிறது.
புதிய சாயமிடும் தொழில்நுட்பத்துடன் இவ்வகை மெஷின்கள் வடிவமைக்கப்படுகின்றன.
உரிமையாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:
'சாப்ட்புளோ' மெஷின்களும், 'சிங்கிள் டிப்' மற்றும் 'டபுள் டிப் பலுான் பேடிங் மெஷின்களும், புதிய தொழில்நுட்பத்தில் வழங்கி வருகிறோம். 'ஓபன் வித்' காட்டன், பாலியஸ்டர், டர்க்கி டவல் ஓட்ட சிறப்பாக இருக்கும்.
பேடிங் மெஷினில் உலக தரம் வாய்ந்த ரோல் பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 2007ல் சப்ளை செய்த மெஷின்கள் இதுவரை சிறப்பாக இயங்கு கின்றன. தொடர்ந்து சர்வீஸ் சேவை வழங்கி வருகிறோம்.
டூப்ளர், ஓபன் வித் குளோத், 'டர்கி டவல், 'பாலியஸ்டர் மற்றும் டபுள் டையிங் ஆகிய அனைத்து சேவைகளும் ஒரே மெஷினில், 'ஆட்டோமேடிக்' மற்றும் 'செமி ஆட்டோமெடிக்' மெஷின்களில் கிடைக்கும்.
பலுான் பேடிங் மெஷின், 108 இன்ச் 'வித்' வரை ஓட்டலாம். மேலும் விவரங்களுக்கு, 93630 11603, 91595 11603 மற்றும் 98434 72675 (டீலர்) என்ற எண்களில் அணுகலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.