தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில் வழித்தடம் மாற்றம்  

ரயில் வழித்தடம் மாற்றம்  

ரயில் வழித்தடம் மாற்றம்  


ADDED : பிப் 16, 2025 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 11:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் கோட்டத்தில், பல்வேறு பகுதியில் பொறியியல் மேலாண்மை மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனால், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்:13352), எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678) ஆகிய இரண்டு ரயில்களும், நாளை (18ம் தேதி), வரும் 25 மற்றும், 27ம் தேதி, பாலக்காட்டில் இருந்து போத்தனுார் வழித்தடத்தில் இயங்கும்; வழக்கமான வழித்தடமான கோவை ஜங்ஷனுக்கு செல்லாது; போத்தனுார் - இருகூர் வழியில் இவ்விரு ரயில்களும் பயணிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us