தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழை பாதிப்பா? 'டயல்' செய்யுங்க...

மழை பாதிப்பா? 'டயல்' செய்யுங்க...

மழை பாதிப்பா? 'டயல்' செய்யுங்க...


ADDED : அக் 16, 2024 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் : வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தெரிவிப்பதற்காக, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும்வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1077 என்கிற இலவச எண்ணிலும், 0421 2971199 என்கிற எண்ணிலும் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொள்ளலாம்.

திருப்பூரில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவிப்பதற்காக, மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை, 0421 2321500 மற்றும் 1800 425 7023 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us