தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ராஜஸ்தான் ரயில் இயக்கம் நீட்டிப்பு

 ராஜஸ்தான் ரயில் இயக்கம் நீட்டிப்பு

 ராஜஸ்தான் ரயில் இயக்கம் நீட்டிப்பு


ADDED : நவ 30, 2025 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வியாழன் தோறும் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், மதார் ஜங்ஷனுக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06181) இயக்கப்படுகிறது. அதிகாலை 2:30க்கு கோவையில் புறப்படும் ரயில், சனிக்கிழமை காலை, 11:20க்கு மதார் சென்று சேரும்.

மறுமார்க்கமாக, ஞாயிறு இரவு புறப்படும் ரயில் (எண்:06182) புதன் காலை கோவை வந்து சேரும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம், டிச. 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us