ADDED : மார் 22, 2026 07:29 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தாராபுரம் ஜின்னா மைதானத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில், நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் நுாற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதேபோல் பெரிய கடை வீதி பள்ளிவாசல், சொக்கநாதபா-ளையம், காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மசூதி-களில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
