தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேஷன் கடை திறப்பு

ரேஷன் கடை திறப்பு

ரேஷன் கடை திறப்பு


ADDED : அக் 07, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கயம் ஒன்றியம், பாலசமுத்திரம்புதுார் ஊராட்சி, ரெட்டிபாளையத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், ரேஷன் கடை கட்டடத்தை திறந்துவைத்தார்; நத்தக்காடையூரில், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நுாலகம் கட்டுமான பணிகளை துவக்கிவைத்தார். கூட்டுறவு சார்பதிவாளர்கள் யமுனா, துரையரசன், தாசில்தார் மோகனன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us