ADDED : ஆக 31, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தாராபுரத்தில் கைகலப்பில் ஈடுபட்ட ரேஷன்கடை பெண் ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்
ஒருங்கிணைந்த கூட்டுறவு வேளாண்மை கடன் சங்க வளாகத்தில் ரேஷன் கடை
ஊழியர் கூட்டம் நடந்தது. இதில் பெண் விற்பனையாளர்களான வேலுமணி,
சுலோச்சனா ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இது தொடர்பான வீடியோ பரவியது. இந்நிலையில் சுலோச்சனா அளித்த
புகாரின்படி வேலுமணியை, தாராபுரம் போலீசார் கைது செய்து கோவை சிறையில்
அடைத்தனர்.
