தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாதனை படைத்த சென்சுரி பள்ளி

சாதனை படைத்த சென்சுரி பள்ளி

சாதனை படைத்த சென்சுரி பள்ளி


UPDATED : அக் 10, 2026 07:39 PM

ADDED : அக் 10, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:39 PM ADDED : அக் 10, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் தெற்கு குறுமைய தடகளப் போட்டிகளில், சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 62 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தனர். மொத்தம் 33 தங்கம், 21 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

தனிநபர் சாம்பியன் பிரிவில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் சிவமூர்த்தியும், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் கிருத்திக்கும் சாம்பியன் பட்டம் வென்றனர். மாணவர் பிரிவில் 139 புள்ளிகளைப் பெற்று சென்சுரி பவுண்டேசன் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. மாணவிகள் பிரிவிலும் 37 புள்ளிகளைப் பெற்று திறமையை வெளிப்படுத்தினர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ஹெப்சிபா பால், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

தெற்கு குறுமையத் தடகளப்போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியருடன் தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபா பால் உளம்ளிட்டோர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us