ADDED : ஜன 16, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
அவிநாசி, செங்காட்டுத் திடலில் நண்பர்கள் குழு மற்றும் காமாட்சி அம்மன் கோவில் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
ஏராளமான விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
