sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

/

 கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

 கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

 கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை


ADDED : பிப் 14, 2026 09:56 AM

Google News

ADDED : பிப் 14, 2026 09:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பொதுமக்கள், மாணவ, மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவற்றில், பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள், மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us