தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


ADDED : பிப் 12, 2024 08:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 08:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில், தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நகரம் வழியாக பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் செல்கின்றன.

அங்கு திருப்பூர், திருமூர்த்திமலை, அமராவதி நகர் பஸ்கள் நிற்குமிடத்தில், பயணியர் காத்திருக்கும் இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றால் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us