sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திட்டப்பணிகள் ஆய்வு

/

திட்டப்பணிகள் ஆய்வு

திட்டப்பணிகள் ஆய்வு

திட்டப்பணிகள் ஆய்வு


ADDED : அக் 04, 2024 12:27 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து, அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள், அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

மேயர் தினேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். மேலும், திருப்பூரில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர துணை ஆணையர் கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us