/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேல்நிலைத் தொட்டி உடையும் அபாயம்
/
மேல்நிலைத் தொட்டி உடையும் அபாயம்
ADDED : டிச 25, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார், அகிலாண்டபுரம் ஆதிதிராவிடர் காலனி அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது.
பல ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இத்தொட்டி சிதிலமடைந்து உள்ளது. காரை பெயர்ந்து கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கிறது.
மழை மற்றும் காற்று என இயற்கை சீற்றங்களின் போது எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயம் உள்ளது.
அதை அப்புறப்படுத்திவிட்டு வேறு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி தர வேண்டும்.

