/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாடிக்கையாளரை கவரும் 'ரிவர் இண்டி' இ-ஸ்கூட்டர்
/
வாடிக்கையாளரை கவரும் 'ரிவர் இண்டி' இ-ஸ்கூட்டர்
ADDED : ஜன 10, 2026 07:01 AM

தற்போதைய சூழலில், பொதுமக்கள் மத்தியில், எலக்ட்ரானிக் டூவீலர் மீதான ஆர்வம் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. குறைந்த மின் செலவில், அதிக மைலேஜ் தரும் டூவீலர்களை வாங்குவதில், பொதுமக்கள் ஆர்வமாகஉள்ளனர்.
எலக்ட்ரானிக் வாகன சந்தையில் ஏராளமான ரகங்கள் வந்துவிட்டாலும், 'ஸ்டைல்' மற்றும் 'மைலேஜ்' அடிப்படையில் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
திருப்பூர், கருவம்பாளையத்தில் செயல்படும் 'ரிவர் ஸ்டோர்' நிறுவனத்தினர், ரிவர் இண்டி எலக்ட்ரானிக் டூவீலர் டீலராக செயல்பட்டு, அதன் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 120 முதல், 130 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனையாக, பல்லடம் ரோடு, சின்னக்கரை மற்றும் பெருமாநல்லுாரில், 'எக்ஸ்சேஞ்ச் மேளா' நடத்தப்பட்டு வருகிறது. பழைய வாகனங்களுக்கு, 7,500 ரூபாய் வரை கேஷ் பேக் ஆபர் வழங்கப்படுகிறது.
மேலும், 9,990 ரூபாய் மற்றும், 15,000 ரூபாய் மட்டும் செலுத்தி, வாகனத்தை வாங்கி செல்லும் வாய்ப்பையும் இவர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
- ரிவர் ஸ்டோர்
கருவம்பாளையம், திருப்பூர்,
தொடர்புக்கு: 89258 80992, 89258 80993.

