தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்

 சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்

 சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்


ADDED : மார் 13, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: குண்டடம், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.6.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் நேற்று துவக்கிவைக்கப்பட்டன. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பணிகளை துவக்கிவைத்தனர்.

குண்டடம் ஒன்றியம் வட சின்னாரிபாளையம், எல்லப்பாளையம் புதுார், செங்கோடம்பாளையம் ஊராட்சி; தாராபுரம் ஒன்றியத்தில் சின்னபுத்துார், பொட்டிக்காம்பாளையம் பகுதிகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு திட்டம், பொது நிதி அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை முறைப்படுத்தும் கட்டண நிதி திட்டத்தில், சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us