ADDED : ஜன 04, 2026 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ரோட்டரி மற்றும் ரேவதி கல்வி நிறுவனங்கள் இணைந்து, ரோட்டரி குடும்ப பொங்கல் விழா இன்று அவிநாசி - வேலாயுதம்பாளையத்தில் உள்ள ரேவதி நர்ஸிங் கல்லுாரி வளாகத்தில் நடத்துகிறது.
கலெக்டர் மணிஷ் நாரணவரே, ரோட்டரி கவர்னர் தனசேகரன், ராம்ராஜ் நாகராஜன் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர்.

