/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டரி திருப்பூர் செலிபரேஷன் ஆதரவற்றோருக்கு உதவிகரம்
/
ரோட்டரி திருப்பூர் செலிபரேஷன் ஆதரவற்றோருக்கு உதவிகரம்
ரோட்டரி திருப்பூர் செலிபரேஷன் ஆதரவற்றோருக்கு உதவிகரம்
ரோட்டரி திருப்பூர் செலிபரேஷன் ஆதரவற்றோருக்கு உதவிகரம்
ADDED : டிச 21, 2025 06:05 AM

திருப்பூர்: ரோட்டரி திருப்பூர் செலிபரேஷன், 'பசியில்லா திருப்பூர்' இணைந்து குளிர்கால நிவாரணப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.
கடும் குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், திருப்பூர் பஸ் ஸ்டாண்ட், புஷ்பா சந்திப்பு, புதிய பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மொத்தம் 150 கம்பளிகள் மற்றும் படுக்கைகள் வழங்கப்பட்டன. இச்சேவைக்கு ஆதரவு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கு ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சிவக்குமார், துணைத்தலைவர் மணிகண்டன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.