/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி அரசு தேர்வு எழுத சிறப்பு பயிற்சி
/
ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி அரசு தேர்வு எழுத சிறப்பு பயிற்சி
ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி அரசு தேர்வு எழுத சிறப்பு பயிற்சி
ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி அரசு தேர்வு எழுத சிறப்பு பயிற்சி
ADDED : அக் 09, 2024 12:36 AM
திருப்பூர் : திருப்பூரில், ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் காலேஜ், 26 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எட்டு, பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு நேரடியாக எழுதலாம்; வேலைக்கு சென்று கொண்டே படிக்கலாம்.
அரசுத்தேர்வுகள் எழுத வயது வரம்பு எதுவும் கிடையாது. தேர்வு எழுது வோர் விரும்பும் நேரத்துக்கு வகுப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
அரசு பணியில் இருந்து பதவி உயர்வு பெற நினைப்பவர்கள் அரசு தேர்வுகள் எழுத வைத்து அரசு சான்றிதழ் பெற்றுத்தரப்படும். மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், திருநங்கையர் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பு சலுகையுடன் அரசு தேர்வு எழுத வைக்கப்படும். உங்கள் இருப்பிடத்துக்கே வந்தும், வகுப்பு நடத்தும் வசதியும் உள்ளது. ஆதார் கார்டு இருந்தால், நேரடியாக பத்தாம் வகுப்பு படிக்கலாம். தோல்வி அடைந்தாலும் டிப்ளமோ, பாலிடெக்னிக் படிக்கலாம்.
மாதிரி, அரசு பொதுத்தேர்வு வினாக்கள் இலவசமாக தரப்படும். தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வசதி உண்டு. விபரங்களுக்கு: தங்கராஜன் 98422 - 96174, 94423 - 96174 என்ற எண்ணில் அழைக்கலாம் என அதன் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.