ADDED : செப் 02, 2026 06:35 AM

அ நிறம் | அளவு
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரை சேர்ந்தவர் ராமசாமி, 78; விவசாயி. வெள்ளக் கோவில் அருகே, வீரசோழபுரத்தில், இவருக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் கொடுக்குமாறு கேட்டபோது, கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், அருண்குமாரை கைது செய்தனர்.
