தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.5.5 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

ரூ.5.5 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

ரூ.5.5 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி


UPDATED : செப் 21, 2026 11:09 PM

ADDED : செப் 21, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 11:09 PM ADDED : செப் 21, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற 5.5 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தாராபுரம், சங்கராண்டாம்பாளையம் பிரிவில் நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் கனகராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழநியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த காரை சோதனையிட்டதில், ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.5 லட்சம் ரூபாய் சிக்கியது. பணத்தை கொண்டு வந்த திருப்பூரைச் சேர்ந்த கட்டட இன்ஜினியர் பாலசுப்ரமணியத்திடம் உரிய ஆவணங்கள் இல்லை. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தாராபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us