/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆர்.வி.எஸ்., பட்டாசு உலகம்' தள்ளுபடியில் விதவிதமாக பட்டாசு
/
'ஆர்.வி.எஸ்., பட்டாசு உலகம்' தள்ளுபடியில் விதவிதமாக பட்டாசு
'ஆர்.வி.எஸ்., பட்டாசு உலகம்' தள்ளுபடியில் விதவிதமாக பட்டாசு
'ஆர்.வி.எஸ்., பட்டாசு உலகம்' தள்ளுபடியில் விதவிதமாக பட்டாசு
ADDED : அக் 26, 2024 11:14 PM

திருப்பூர்: திருப்பூரில் சிவகாசி விலைக்கு பட்டாசு ரகங்களை விற்பனை செய்கிறது ஆர்.வி.எஸ்., பட்டாசு உலகம்.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு ரகங்களை ஆர்.வி.எஸ்., பட்டாசு உலகம், கொங்கு மெயின் ரோட்டில் சின்னசாமியம்மாள் பள்ளி அருகில், காங்கயம் ரோட்டில், ராக்கியாபாளையம் பிரிவு, ஊத்துக்குளி ரோட்டில் மண்ணரை பழைய செக் போஸ்ட் மற்றும் கே.வி.பி., வங்கி அருகிலும் கிளைகளை அமைத்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு ஸ்டாண்டர்ட், அய்யன்ஸ், வனிதா, வர்ஷினி, புளூ ஸ்டார் ஆகிய நிறுவனங்களின் அனைத்து விதமான பட்டாசுகள் விற்பனையாகிறது. இவை 30 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், மொத்த விலையில் சில்லறை விலையிலும் கிடைக்கும்.
கிப்ட் பாக்ஸ் வகைகள் மொத்த விலையில் கிடைக்கும்.ஆயிரம் வாலா பட்டாசு 250 ரூபாய் முதல் உள்ளது. பல வகையான பேன்சி மற்றும் பாரம்பரிய பட்டாசு வகைகளும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 98944 39292 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதன் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.