/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு
/
பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு
ADDED : டிச 28, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காங்கயம் - தாராபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் என்ற நிலையில், பழநிக்கு பாத யாத்திரை செல்வோர் மிகுந்த கவனத்துடன், சாலையின் ஓரமாக நடந்து செல்ல வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஊதியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில், போலீசார், காங்கயம் - தாராபுரம் சாலையோரம் பாத யாத்திரை செல்வோர் விபத்தில் சிக்காத வகையில் பாதுகாப்பாக நடந்து செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களின் முதுகில், ஒளிரும் பட்டைகளை ஒட்டினர்.