/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.23.65 லட்சத்துக்கு எள் விற்பனை
/
ரூ.23.65 லட்சத்துக்கு எள் விற்பனை
ADDED : செப் 28, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 228 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது.
கருப்பு ரகம் கிலோ, 99.63 ரூபாய் முதல், 160.29 ரூபாய்; சிவப்பு ரகம் கிலோ, 96.62 ரூபாய் முதல், 156.90 ரூபாய் வரை விற்பனையா-னது. மொத்தம், 16,960 கிலோ எள், 23.௬௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது.