/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சாம்சங் எஸ் - 25 சீரிஸ்' போன் சுப்ரீம் மொபைல்ஸில் அறிமுகம்
/
'சாம்சங் எஸ் - 25 சீரிஸ்' போன் சுப்ரீம் மொபைல்ஸில் அறிமுகம்
'சாம்சங் எஸ் - 25 சீரிஸ்' போன் சுப்ரீம் மொபைல்ஸில் அறிமுகம்
'சாம்சங் எஸ் - 25 சீரிஸ்' போன் சுப்ரீம் மொபைல்ஸில் அறிமுகம்
ADDED : பிப் 05, 2025 12:41 AM
திருப்பூர்; 'சாம்சங் கேலக்ஸி S25 Series' அறிமுக விழா, திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், பகுதியில் உள்ள, எம்.ஜி.பி., சுப்ரீமில், நடந்தது.
'இனி ஒரு விதி செய்வோம்' நிறுவனர் கவிதா ஜனார்த்தனன், 'லைம் லைட் எக்ஸ்போ' நிறுவனர் வைஷ்ணவி விக்னேஷ், 'யுடியூபர்' திருப்பூர் மோகன் மற்றும் ரித்திக், சாம்சங் தலைமை மேலாளர் கோபிநாத் ஆகியோர், புதிய மொபைல் போனை அறிமுகம் செய்தனர்.
புதிய ரக போன் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:
'சாம்சங் கேலக்ஸி S25 Series போனில், ஆடியோ எரேசர், நேச்சுரல் லாங்குவேஜ் கன்வர்சேஷன் என, ஏராளமான 'ஏஐ' சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
'சாம்சங் S25' தொடரில், S25, S25 பிளஸ் மற்றும் 'S25 அல்ட்ரா' என மூன்று மாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. 'S25 அல்ட்ரா' போன், 6.9 இன்ச் அளவுக்கு, 'க்யூ.எச்.டி., டைனமிக் ஆன்ட்ராய்டு' வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரைமரி கேமரா 200 'எம்பி' மற்றும் '50 எம்பி' அல்ட்ரா வைட், 50 'எம்பி' டெலிபோட்டோ வசதியுடன் உள்ளது.
'சாம்சங் கேலக்சி, நமது சுப்ரீம் மொபைல்ஸில் வாங்கிட சாம்சங் அப்கிரேட் போனஸ், 11 ஆயிரம் ரூபாய் வரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமான எச்.டி.எம்.பி., கேஷ் பேக் சலுகை, 24 மாதங்கள் வரை 'நோ காஸ்ட்' இ.எம்.ஐ., - முன்பணம் இல்லாத நிதியுதவி ஆகிய சலுகைகளை பெறலாம்.
போன் விவரங்களை அறிய, 98587 98587 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு, 'ஹாய்' டைப் செய்து தகவல்களை பெறலாம்.