sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சமஸ்கிருத தேர்வு

/

சமஸ்கிருத தேர்வு

சமஸ்கிருத தேர்வு

சமஸ்கிருத தேர்வு


ADDED : ஜன 29, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 29, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமஸ்கிருதம் கற்க விரும்பும், 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, திருப்பூர் சமஸ்கிருத பாரதி சார்பில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஞாயிறு தோறும், காலை, 10:30 முதல், 12:30 மணி வரை, பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சி பெற்று வருவோருக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது; பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அடுத்த ஆறு மாதகால அளவிலான சான்றிதழ் தேர்வுக்கான பயிற்சி, பிப்., 4ம் தேதி துவங்கும். விருப்பமுள்ளவர், 93632 22184 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us